Showing posts with label விருது சான்றிதழ் தயாரிப்பு. Show all posts
Showing posts with label விருது சான்றிதழ் தயாரிப்பு. Show all posts

Tuesday, June 16, 2026

விருது சான்றிதழ் தயாரிப்பு

June 16, 2026


இப்படத்தை வைத்து கோவில் திருவிழாக்கள், பள்ளி மற்றும் கல்லூரி விழாக்களில் நகைச்சுவை பட்டிமன்றம், இன்னிசை பாட்டுமன்றம், வரலாற்று மேடை நாடகங்கள், தன்னம்பிக்கை பேச்சுக்கள் முதலியன நடத்திட அழைக்கவும்

தொடர்புக்கு:
பாவலர் சுந்தரபழனியப்பன்
தலைவர், பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம்
தலைவர் தமிழ்நாடு அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம்
பண்ணுருட்டி, கடலூர் மாவட்டம்
87783 68793, 98423 45719 பேனர் தயாரித்துக் கொடுக்கவும்

இதில் உள்ள "அழைக்கும் தங்கள் அழகு படுத்துவோம்" என்பதை நீக்கிவிட்டு அந்த இடத்தில்

"நடத்திட அழைக்கவும்" என்பதை சேர்த்து விடவும்

இதில் உள்ள "நடத்திட அழைக்கவும்" என்பதை மட்டும் எழுத்து அளவு சிறியதாக மாற்றி தரவும்


இந்த லோகோவை சிறிய அளவில் வைத்து, "தமிழ்நாடு அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம்" 


நடத்தும் கவியரசர் கண்ணதாசன் பன்னாட்டு கவியரங்கம் என்பதை தலைப்பாக வைத்து

தமிழ்த்திரு. (பெயருக்கு போதிய இடம் விட்டு)

என்பவர் இக் கவியரங்கில் "காலத்தை வென்ற கவிஞன்" என்னும் தலைப்பில் கவிதை வாசித்தமையைப் பாராட்டி இவருக்கு "கவியரசர் பற்றாளர்" என்னும் விருது வழங்கப்படுகிறது. என்பதை சான்றிதழ் பகுதியில் வைத்து

கௌரவத் தலைவர் தலைவர்
முதல் வரிசையிலும்

பொதுச் செயலாளர் செயலாளர் பொருளாளர் இரண்டாம் வரிசையிலும் அமைத்து கையொப்பம் இடுவதற்கு போதிய இடம் விட்டு ஒரு விருது சான்றிதழ் தயாரித்து கொடுக்கவும்

----------------------------------------------------------------------------------------------------------------

இந்த லோகோவை சிறிய அளவில் வைத்து, "தமிழ்நாடு அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம்" 
பதிவு பெற்ற தன்னாட்சி அமைப்பு
அரசு பதிவு எண்: 26/2022
("ஜெருசலேம் பல்கலைக்கழகம்" மற்றும் "டெல்லி கலை இலக்கிய பேரவை" வழங்கிய சிறந்த தமிழ்ப் பணிக்கான விருது பெற்ற சங்கம்) என்பதை சான்றிதழின் மேலே வைத்து,

நற்சான்றிதழ்

தமிழ்நாடு அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் நடத்திய இறைநெறிச்செல்வர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் கவியரங்க தொகுப்பு நூலில் தன்னுடைய கவிதை வழங்கியமையைச் சிறப்பித்து தமிழ்த்திரு. (பெயருக்கு போதிய இடம் விட்டு) என்பவருக்கு "இறைநெறிச் செல்வர் சாந்தலிங்க மருதாசல அடிகள் விருது" வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. என்பதை சான்றிதழ் பகுதியில் வைத்து
 

கௌரவத் தலைவர் தலைவர்
முதல் வரிசையிலும்

பொதுச் செயலாளர் செயலாளர் பொருளாளர் நிர்வாக செயலாளர் இரண்டாம் வரிசையிலும் அமைத்து  ஒரு விருது சான்றிதழ் தயாரித்து கொடுக்கவும்



இச்சான்றிதழில் கௌரவத் தலைவர் தலைவர் பொதுச்செயலாளர் செயலாளர் பொருளாளர் நிர்வாக செயலாளர் ஆகியோர் அதே வரிசையில் இருக்க வேண்டும் அவருக்கு மேலே உள்ள கோட்டை மட்டும் நீக்கி விட்டு தரவும்