Monday, November 14, 2022

முனைவர் க. அரிகிருஷ்ணன் தொகுப்பாசிரியராக இருந்து வெளியிடப்பட்ட நூல்கள் Pdf File

1. கோவையில் (28.11.2021) அன்று வெளியிடப்பட்ட நூல்கள்
  1. காப்பிய மாந்தர்கள் தொகுதி 1 : CLICK DOWNLOAD
  2. காப்பிய மாந்தர்கள் தொகுதி 2  : CLICK DOWNLOAD
  3. பாவலர் சுந்தரபழனியப்பன் படைப்புலகம் : CLICK DOWNLOAD
  4. பாரதியார் நூறு பாவலர் நூறு  : CLICK DOWNLOAD
2. திண்டிவனத்தில் (12.06.2022) அன்று வெளியிடப்பட்ட நூல்கள்

  1. மாண்புடைய மகளிர் : CLICK DOWNLOAD
  2. பாரதி(தீ)  : CLICK DOWNLOAD
  3. கவிமாலை : CLICK DOWNLOAD
  4. கவிமலர்கள்  : CLICK DOWNLOAD

3. பாண்டி புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் (13.11.2022) அன்று வெளியிடப்பட்ட நூல்கள்

  1. பன்முகப் பார்வையில் கவிஞரேறு வாணிதாசன் : CLICK DOWNLOAD
  2. மீண்டும் பிறந்து வா! பாரதியே!!! : CLICK DOWNLOAD
  3. விடுதலை என்பது... : CLICK DOWNLOAD
  4. ஹைக்கூ கவிதைகள் : CLICK DOWNLOAD
  5. ஆய்வியல் அழகியல்... : CLICK DOWNLOAD
4. திருக்கழுக்குன்றம் அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (ம) வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் 25.04.2023 அன்று வெளியிடப்பட்ட நூல்.
  1. இந்திய இலக்கியங்களில் தகவல் தொடர்பு: CLICK DOWNLOAD
5. வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)யில் 24.08.2023 அன்று வெளியிடப்பட்ட நூல்கள்
  1. சுந்தரபழனியப்பன் படைப்புகளில் மானுடவியல் சிந்தனைகள்: CLICK DOWNLOAD
6. மகாபலிபுரத்தில்  25 6 2023 அன்று நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் வெளியிடப்பட்ட நூல்கள் 
  1. தமிழ் இலக்கிய வரலாறு CLICK DOWNLOAD
  2. செந்தமிழ் வளர்க்கும் பொங்குதமிழ் சங்கம் CLICK DOWNLOAD
  3. திருக்குறள் ஒரு குறள் ஓர் உரை: CLICK DOWNLOAD
7. நாமக்கல்லில்   15. 10. 2023 அன்று நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்ட நூல்
  1. பன்முகப் பார்வையில் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை: CLICK DOWNLOAD
  2. கலைஞர் 100: CLICK DOWNLOAD
8. தூத்துக்குடியில்  01. 12. 2023 அன்று நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்ட நூல் 
  1. பன்னோக்குப் பார்வையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: CLICK DOWNLOAD
9. விழுப்புரத்தில் 14.07.2024 விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெளியிடப்பட்ட நூல்கள்
  1. தாய்மொழி (2024 கவிஞர்கள் (ம) 2024 கவிதைகளின் தொகுப்பு நூல்) : CLICK DOWNLOAD
  2. பன்முகப் பார்வையில் பாவலர் சுந்தரபழனியப்பன்: CLICK DOWNLOAD

10. காரைக்குடி கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.11.2024 அன்று நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் வெளியிடப்பட்ட நூல்கள்
  1. பன்னோக்குப் பார்வையில் சிற்றிலக்கியங்கள்: CLICK DOWNLOAD
  2. வீரமங்கை வேலுநாச்சியார்: CLICK DOWNLOAD
  3. நண்மங்கல நாயகர் திருப்பெருந்திரு ராமசாமி அடிகளார்: CLICK DOWNLOAD
  4. திருக்குறள் கதைகள் : CLICK DOWNLOAD
11. கோபிசெட்டிபாளையம் பி. கே. ஆர். கல்லூரியில் 22.06.2025 அன்று நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் வெளியிடப்பட்ட நூல்கள்
  1. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு  CLICK DOWNLOAD
  2. மாசிலா மாணிக்கம் CLICK DOWNLOAD
  3. நூல் 32: இலக்கிய உலகில் 25 ஆண்டுகள் பாவலர் சுந்தரபழனியப்பன் CLICK DOWNLOAD
திண்டிவனம் முத்தமிழ் மேம்பாட்டு சங்கத்தால் வெளியிடப்பட்ட நூல்
  1. அழகிய நந்தவனம்: CLICK DOWNLOAD