Tuesday, December 9, 2025

வெண்ணியம்மா வெண்ணியம்மா

வெண்ணியம்மா வெண்ணியம்மா
எங்க ஊரு வெண்ணியம்மா
காத்திடனும் வெண்ணியம்மா
கோவில் வந்தோம் வெண்ணியம்மா

தொண்டி நதி ஓரத்துல
சுயம்புவாக வந்தவளே
வடக்கு நோக்கி பார்த்திருந்து
அருள் வழங்கும் வெண்ணியம்மா