Saturday, December 6, 2025

அழகு அழகு அழகு

[Verse - Female Voice]
அழகு அழகு அழகு
பூமி எங்கும் அழகு
தேடி வந்த அழகு
கண்ணில் கண்ட அழகு  
[Verse - Male Voice]
அழகு அழகு அழகு
பூமி எங்கும் அழகு
தேடி வந்த அழகு
கண்ணில் கண்ட அழகு
[Verse - Female Voice]
பச்சை வண்ணம் அழகு
பருவப் பெண்ணும் அழகு   
சிரிக்கும் பூக்கள் அழகு
கருத்த மேகம் அழகு  
[Verse - Female Voice]
அழகு அழகு அழகு
பூமி எங்கும் அழகு
தேடி வந்த அழகு
கண்ணில் கண்ட அழகு  

[Verse - Male Voice]
கல்லில் காய்த்த சிலையழகு
கவிதை சொல்லும் பேச்சழகு
துள்ளி ஓடும் மானழகு
தனியே உலவும் நிலவழகு
விரைந்து செல்லும் நீரழகு 
விடியல் வானம் தானழகு 
தனியே வந்த நிலவழகு 
தணிக்கும் தென்றல் மிகஅழகு

[Verse - Female Voice]
அழகு அழகு அழகு
பூமி எங்கும் அழகு
தேடி வந்த அழகு
கண்ணில் கண்ட அழகு  

[Verse - Male Voice]
வளைந்த வான வில்லழகு 
நெளியும் பச்சை வயலழகு
பூத்துக் குலுங்கும் மரமழகு
பூவை சுமக்கும் காம்பழகு
மலையை மூடிய மரமழகு 
மயங்க வைக்கும் சிலையழகுெ 
நீந்தித் திரும்பு மீனழகு
நித்தம் பார்த்தேன் பொழுதழகு

[Verse - Female Voice]
அழகு அழகு அழகு
பூமி எங்கும் அழகு
தேடி வந்த அழகு
கண்ணில் கண்ட அழகு  
[Verse - Male Voice]
அழகு அழகு அழகு
பூமி எங்கும் அழகு
தேடி வந்த அழகு
கண்ணில் கண்ட அழகு
[Verse - Female Voice]
பச்சை வண்ணம் அழகு
பருவப் பெண்ணும் அழகு   
சிரிக்கும் பூக்கள் அழகு
கருத்த மேகம் அழகு