Tuesday, August 18, 2026

Prompts

இதில் உள்ள முதல் லோகோவை வலப் பக்கத்திலும் இரண்டாவது லோகோவை இடது பக்கத்திலும் வைத்து,

தமிழ்நாடு அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் மற்றும் பண்ணுருட்டி செந்தமிழ் சங்கம் இணைந்து நடத்தும்

"ஐம்பெரும் விழா"

1. பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் 14 ஆம் ஆண்டு துவக்க விழா,

2. தமிழ்நாடு அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் 6 ஆம் ஆண்டு துவக்க விழா,

3. நூல்கள் வெளியீட்டு விழா,

4. விருதுகள் வழங்கும் விழா,

5. பன்னாட்டு கருத்தரங்கம்,

இடம்: பண்ணுருட்டி திருவதிகை SV திருமண மண்டபம்

நாள்: 27.09.2026 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 9 மணி

இந்த செய்திகளை வைத்து ஒரு அழைப்பிதழ் தயாரித்துக் கொடுக்கவும்