கட்டுடைத்த கவிதை
மொட்டுடைத்து மலரும்
உணர்ச்சிகளைக் கொட்டி
உண்மைநிலைச் செப்பும்
பட்டம்பெற வேண்டாம்
பட்டறிவே போதும்
இன்னும் என்ன சொல்ல
புதுக்கவிதைப் பற்றி……
Friday, November 5, 2021
Tags
# கவிதைகள்

About தமிழ்க்கடல்
rettanainarayanakavi.blogspot.com என்ற இவ்வலைதளம் இரட்டணை நாராயணகவி எனும் புனைப்பெயர் கொண்ட முனைவர் க அரிகிருஷ்ணனின் படைப்புகளைத் தாக்கிய தளமாகும்.
கவிதைகள்
Tags:
கவிதைகள்