Monday, November 8, 2021

சாதி வேண்டாம்

சாதிக்குச் சண்டை இடுவோர்
சாதிக்க மறந்து விடுவர்
சாதியைத் தள்ளி வைப்போம்
சாதித்து உலகை வெல்வோம்.