Monday, May 2, 2022

வெண்ணியம்மன் பாமாலை

காப்பு

புண்ணியம்செய் பூமியிலே சின்னபிள்ளை போல
வெண்ணையுண்ட வாயாலே மண்ணையுண்ட கண்ணா
மண்டலத்தைக் காப்பதுபோல் நான்பாடும் இந்த
வெண்ணியம்மன் பாமாலை காத்தருள வேண்டும்.

குறள்வெண்செந்துறை

பூவுலகைக் காக்கின்ற தொழில்செய்வோன் இல்லாள்
பூவிருக்கும் இலட்சுமியின் அம்சமாயி ருந்து    01

உலகலந்தோன் கைக்கொண்ட ஆயுதங்க ளான
வலம்புரிநற் சங்கோடு சக்கரமும் தாங்கி 02

இரட்டணைநல் ஊரிலுள்ள தொண்டியாற்றின் ஓரம்
இருந்துகொண்டு ஊரையெல்லாம் காக்கின்றாய் நீயே 03

வடதிசையை நோக்கிஎங்கள் வருகையினைப் பார்த்து
உடையவரின்  தேவைகண்டு அருள்வழங்கு கின்றாய் 04

என்பாட்டன் முப்பாட்டன்  தலைமுறைகள் தாண்டி
உன்னருளை பெறுபதற்காய் வேண்டிநின்றோம் நாங்கள் 05

உன்பெயரை அனுதினமும் உச்சரிக்கும் எங்கள்
துன்பங்கள் பனிபோல விலகிடவே செய்வாய் 06

உடல்நலமும் மனநலமும் சிறப்புடனே வைத்து
திடமுடனே வாழ்வதற்கு வழிசெய்வாய் அம்மா. 07

குடும்பத்தில் சூழ்ந்துள்ள துன்பங்கள் யாவும்
விடைபெற்று சென்றிடவே வேண்டுகிறோம் தாயே. 08

சிங்கத்தின் மீதேறி
 
கோபங்கள் இருந்தாலும் தாய்பிள்ளை போல
மண்ணித்து அருள்செய்ய வேண்டும் 09









கோபுரத்தின் உச்சியிலே நின்று கொண்டு
ஊரையெல்லாம் காக்கின்ற அன்புத் தாயே 09

கோபங்கள் இருந்தாலும் பொருத்துக் கொண்டு
தாய்போல மண்ணிக்க வேண்டும் அம்மா 10








பிள்ளைகள் செய்கின்ற 




மணம்வீசும் பூவோடு கேட்டபடி வழங்கும்
வெண்ணியம்மன் நற்புகழை நான்பாடு கின்றேன்    01







நான்வணங்கு கின்றேன்அன்னை உன்னை இருகரம் கூப்பி நின்றேன் 05



என்கடமை ஆற்றுதற்கு அலகு குத்தி
உன்ஊரைச் சுற்றிவந்தேன் காத்தல் வேண்டும்