Thursday, August 10, 2023

கவிதை

பாடாத பாட்டு ஒன்னு நானுந்தான் பாட வந்தேன் - நான்
பாடவந்த வேளையிலே வாா்த்தை ஒன்றும் காணவில்லை 

காணாமல் போகட்டுமே  காத்துங் கூட கவிபாடும் - நீ

காணாமல் போய்விட்டால் கண்களிலே நீராடும்

செம்பவள பட்டுடுத்தி புவிநேக்கி வந்தவளே - என்

சிந்தைதனை சுட்டெரித்த சிவந்தமலர் நீதானே

விழிவேட்டை புரிகின்ற பொர்ணமியோ

விருப்பமில்லா உன்னைக் கட்டி