நேரிசை கலிவெண்பா
தேமேவும் பைந்துளாய் சூடிய - தூமேவும்
அன்பர் உளம்நிறைந்த மீன்வடி வானவர்
கன்றுகளை மேய்த்துவரும் யாதவ - மன்னன்
சகோதரன் ஆளுகின்ற இந்திர லோகம்
காக்க அவதாரம் ஏற்றோன் - தேக
உடல்பலம் கொண்ட பலராம னானோன்
சிவன்தலை காப்பதற்காய் பொண்ணு - ருவம்கொண்
டவனி அசுர ரினம்அழித்து தேவர்
குலம்காத்தோன்