Friday, December 26, 2025

துளிப்பாக்கள்

வயலில் தலை சீவி 
நடந்து வரும் 
காற்று 

நெற்பயிரின் தலை கோதி 
அன்பைப் பரிமாறும் 
காற்று