சின்னவளே அன்பிருக்கு
எண்ணம் போல வாழ்விருக்கு
சேர்ந்திடவே காலமிருக்கு
சேர்ந்திடவே காலமிருக்கு
வாழ்க்கை என்னும் தேரில் ஏறி
வாழ்ந்திடலாம் வானம் தாண்டி
மூத்த வங்க சேர்த்து வைக்க
சேர்ந்திடலாம் நாமும் தாண்டி
கண்ணுக்குள்ளே கண்ண வச்சு காத்திடுவேன் நெஞ்சுக்குள்ள
காலம் நேரம் சேர்த்து வைக்க
சேர்ந்திடலாம் கூட்டுக் குள்ள
என்ன போல நல்ல புள்ள
ஊருக்குள்ள யாரும் இல்லை
உன்னுடைய நெஞ்சுக்குள்ள
நான் மட்டுமே சொந்த புள்ள