
தலைப்பு :
அன்னை
பெண்ணின் குணங்கள்
மெல்ல வளர்த்து
பெண்மை குணங்கள்
முழுமை அடைந்து
தன்னுள் உயிரை
மெள்ள சுமந்து
மண்ணில் விதைத்து
வளர்த்து மகிழ்வாள்
முயற்சி
காலில் குத்த
வயிறும் வறுமை
என்னை தாக்க
பொறுமை யோடு
மெல்ல மெல்ல
வெற்றி மாலை
சூடிக் கொண்டேன்


- கவிஞர் இரட்டணை நாராயணகவி
கல்லும் முள்ளும்
காலில் குத்த
வயிறும் வறுமை
என்னை தாக்க
பொறுமை யோடு
மெல்ல மெல்ல
வெற்றி மாலை
சூடிக் கொண்டேன்