பட்டாசுதான் வந்தாச்சு,
வெடிச்சு கொண்டாடுவோம்.
புத்தாடைய கட்டிகிட்டு,
புதுநேசம் காட்டிகிட்டு,
சிட்டா ஆடிடுவோம்.
தீபாவளி வந்தாச்சு,
பட்டாசுதான் வந்தாச்சு,
வெடிச்சு கொண்டாடுவோம்.
வெடிச்சு கொண்டாடுவோம்.
புத்தாடைய கட்டிகிட்டு,
புதுநேசம் காட்டிகிட்டு,
சிட்டா ஆடிடுவோம்.
வேட்டு வெடிப்போம்.
போட்டு வெடிப்போம்.
எல்லாமே சந்தோஷம்தான்.
போட்டு வெடிப்போம்.
எல்லாமே சந்தோஷம்தான்.
கூட்டா சேர்ந்து.
ஆட்டம் போட்டு.
கொண்டாட உற்சவம்தான்.
கொண்டாட உற்சவம்தான்.
வேட்டு வெடிப்போம்.
போட்டு வெடிப்போம்.
எல்லாமே சந்தோஷம்தான்.
போட்டு வெடிப்போம்.
எல்லாமே சந்தோஷம்தான்.
கூட்டா சேர்ந்து.
ஆட்டம் போட்டு.
கொண்டாட உற்சவம்தான்.
கொண்டாட உற்சவம்தான்.
தீபாவளி வந்தாச்சு,
பட்டாசுதான் வந்தாச்சு,
வெடிச்சு கொண்டாடுவோம்.
சங்கு சக்கரம்
யானை வெடியும்
கொளுத்தி ஆடிடலாம்.
பட்டாசுதான் வந்தாச்சு,
வெடிச்சு கொண்டாடுவோம்.
புத்தாடைய கட்டிகிட்டு,
புதுநேசம் காட்டிகிட்டு,
சிட்டா ஆடிடுவோம்.
யானை வெடியும்
கொளுத்தி ஆடிடலாம்.
மத்தாப்பு எடுத்து
தீப்பந்தம் பிடித்து
ஆட்டம் போட்டிடலாம்.
தீப்பந்தம் பிடித்து
ஆட்டம் போட்டிடலாம்.
சங்கு சக்கரம்
யானை வெடியும்
கொளுத்தி ஆடிடலாம்.
யானை வெடியும்
கொளுத்தி ஆடிடலாம்.
மத்தாப்பு எடுத்து
தீப்பந்தம் பிடித்து
ஆட்டம் போட்டிடலாம்.
தீப்பந்தம் பிடித்து
ஆட்டம் போட்டிடலாம்.
சீறிப் பாய
துள்ளிக் குதித்திடலாம்.
ஊரும் உறவும்
ஒன்னா சேர்ந்து
தீபம் ஏற்றிடலாம்தீபாவளி வந்தாச்சு,
பட்டாசுதான் வந்தாச்சு,
வெடிச்சு கொண்டாடுவோம்.
வெடிச்சு கொண்டாடுவோம்.
புத்தாடைய கட்டிகிட்டு,
புதுநேசம் காட்டிகிட்டு,
சிட்டா ஆடிடுவோம்.
லட்டு ஜாங்கிரி
முறுக்கு தின்று
கவலை மறந்திடுவோம்
முறுக்கு தின்று
கவலை மறந்திடுவோம்
கசப்பு துவர்ப்பு
எதுவும் இன்றி
இனித்து மகிழ்ந்திடுவோம்
எதுவும் இன்றி
இனித்து மகிழ்ந்திடுவோம்
லட்டு ஜாங்கிரி
முறுக்கு தின்று
கவலை மறந்திடுவோம்
முறுக்கு தின்று
கவலை மறந்திடுவோம்
கசப்பு துவர்ப்பு
எதுவும் இன்றி
இனித்து மகிழ்ந்திடுவோம்
எதுவும் இன்றி
இனித்து மகிழ்ந்திடுவோம்
தாத்தா பாட்டி
அம்மா அப்பா
கூடி உண்டிடுவோம்
கூடி உண்டிடுவோம்
குடும்பம் என்றால்
இதுதான் என்று
பேச வைத்திடுவோம்
Happy தீபாவளி, Happy தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
இதுதான் என்று
பேச வைத்திடுவோம்
தீபாவளி வந்தாச்சு,
பட்டாசுதான் வந்தாச்சு,
வெடிச்சு கொண்டாடுவோம்.
பட்டாசுதான் வந்தாச்சு,
வெடிச்சு கொண்டாடுவோம்.
புத்தாடைய கட்டிகிட்டு,
புதுநேசம் காட்டிகிட்டு,
சிட்டா ஆடிடுவோம்.
தீபாவளி வந்தாச்சு,
பட்டாசுதான் வந்தாச்சு,
வெடிச்சு கொண்டாடுவோம்.
வெடிச்சு கொண்டாடுவோம்.
புத்தாடைய கட்டிகிட்டு,
புதுநேசம் காட்டிகிட்டு,
சிட்டா ஆடிடுவோம்.
வேட்டு வெடிப்போம்.
போட்டு வெடிப்போம்.
எல்லாமே சந்தோஷம்தான்.
போட்டு வெடிப்போம்.
எல்லாமே சந்தோஷம்தான்.
கூட்டா சேர்ந்து.
ஆட்டம் போட்டு.
கொண்டாட உற்சவம்தான்.
கொண்டாட உற்சவம்தான்.
வேட்டு வெடிப்போம்.
போட்டு வெடிப்போம்.
எல்லாமே சந்தோஷம்தான்.
போட்டு வெடிப்போம்.
எல்லாமே சந்தோஷம்தான்.
கூட்டா சேர்ந்து.
ஆட்டம் போட்டு.
கொண்டாட உற்சவம்தான்.
கொண்டாட உற்சவம்தான்.
தீபாவளி வந்தாச்சு,
பட்டாசுதான் வந்தாச்சு,
வெடிச்சு கொண்டாடுவோம்.
பட்டாசுதான் வந்தாச்சு,
வெடிச்சு கொண்டாடுவோம்.
புத்தாடைய கட்டிகிட்டு,
புதுநேசம் காட்டிகிட்டு,
சிட்டா ஆடிடுவோம்.
குத்துப்பாடல் பாணி
Happy தீபாவளி தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
Happy தீபாவளி தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
Happy தீபாவளி தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
வேட்டு வெடிப்போம், போட்டு வெடிப்போம்
சங்கு சக்கரம் யானை வெடியும்
கொளுத்தி போட்டு ஆடிடுவோம்.
தீப்பந்தம் போல மத்தாப்பு பிடிச்சு
கத்தி சண்டை போட்டிடுவோம்
பூத்து மறைய செய்திடுவோம்
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
Happy தீபாவளி தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
வேட்டு வெடிப்போம், போட்டு வெடிப்போம்
ஊரெல்லாம் காதபொத்தி ஓடவைப்போம்.
கூட்டா சேர்ந்து, ஆட்டம் போட்டு
ஒன்றாக ஊரசுத்தி கொண்டாடுவோம்
கூட்டா சேர்ந்து, ஆட்டம் போட்டு
ஒன்றாக ஊரசுத்தி கொண்டாடுவோம்
Happy தீபாவளி தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
Happy தீபாவளி தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
சங்கு சக்கரம் யானை வெடியும்
கொளுத்தி போட்டு ஆடிடுவோம்.
தீப்பந்தம் போல மத்தாப்பு பிடிச்சு
கத்தி சண்டை போட்டிடுவோம்
சங்கு சக்கரம் யானை வெடியும்
கொளுத்தி போட்டு ஆடிடுவோம்.
தீப்பந்தம் போல மத்தாப்பு பிடிச்சு
கத்தி சண்டை போட்டிடுவோம்
கொளுத்தி போட்டு ஆடிடுவோம்.
தீப்பந்தம் போல மத்தாப்பு பிடிச்சு
கத்தி சண்டை போட்டிடுவோம்
Happy தீபாவளி தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
Happy தீபாவளி தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
சாரைப் பாம்பு, சீரிப் பாய
கொளுத்தி போட்டு ஓடிடுவோம்
ராக்கெட்டு விட்டு, வானத்தில் பூக்கள்பூத்து மறைய செய்திடுவோம்
தீபம் ஏற்றி, வீட்டில் வைத்து
வீட்டை ஜொலிக்க செய்திடுவோம்.
புத்தாடை கட்டி, பலகாரம் தின்று
ஆடி பாடி கொண்டாடுவோம்
வீட்டை ஜொலிக்க செய்திடுவோம்.
புத்தாடை கட்டி, பலகாரம் தின்று
ஆடி பாடி கொண்டாடுவோம்
Happy தீபாவளி தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
வேட்டு வெடிப்போம், போட்டு வெடிப்போம்
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
Happy தீபாவளி தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
வேட்டு வெடிப்போம், போட்டு வெடிப்போம்
ஊரெல்லாம் காதபொத்தி ஓடவைப்போம்.
கூட்டா சேர்ந்து, ஆட்டம் போட்டு
ஒன்றாக ஊரசுத்தி கொண்டாடுவோம்
கூட்டா சேர்ந்து, ஆட்டம் போட்டு
ஒன்றாக ஊரசுத்தி கொண்டாடுவோம்
Happy தீபாவளி தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
Happy தீபாவளி தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
Happy தீபாவளி, தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
வேட்டு வெடிப்போம், போட்டு வெடிப்போம்
சங்கு சக்கரம் யானை வெடியும்
கொளுத்தி போட்டு ஆடிடுவோம்.
தீப்பந்தம் போல மத்தாப்பு பிடிச்சு
கத்தி சண்டை போட்டிடுவோம்
பூத்து மறைய செய்திடுவோம்
புத்தாடை கட்டும் தீபாவளி.
வேட்டு வெடிப்போம், போட்டு வெடிப்போம்
ஊரெல்லாம் காதபொத்தி ஓடவைப்போம்.
கூட்டா சேர்ந்து, ஆட்டம் போட்டு
ஒன்றாக ஊரசுத்தி கொண்டாடுவோம்
கூட்டா சேர்ந்து, ஆட்டம் போட்டு
ஒன்றாக ஊரசுத்தி கொண்டாடுவோம்
Happy தீபாவளி, Happy தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
Happy தீபாவளி, தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
சங்கு சக்கரம் யானை வெடியும்
கொளுத்தி போட்டு ஆடிடுவோம்.
தீப்பந்தம் போல மத்தாப்பு பிடிச்சு
கத்தி சண்டை போட்டிடுவோம்
சங்கு சக்கரம் யானை வெடியும்
கொளுத்தி போட்டு ஆடிடுவோம்.
தீப்பந்தம் போல மத்தாப்பு பிடிச்சு
கத்தி சண்டை போட்டிடுவோம்
கொளுத்தி போட்டு ஆடிடுவோம்.
தீப்பந்தம் போல மத்தாப்பு பிடிச்சு
கத்தி சண்டை போட்டிடுவோம்
Happy தீபாவளி, Happy தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
Happy தீபாவளி, தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
சாரைப் பாம்பு, சீரிப் பாய
கொளுத்தி போட்டு ஓடிடுவோம்
ராக்கெட்டு விட்டு, வானத்தில் பூக்கள் பூத்து மறைய செய்திடுவோம்
தீபம் ஏற்றி, வீட்டில் வைத்து
வீட்டை ஜொலிக்க செய்திடுவோம்.
புத்தாடை கட்டி, பலகாரம் தின்று
ஆடி பாடி கொண்டாடுவோம்
வீட்டை ஜொலிக்க செய்திடுவோம்.
புத்தாடை கட்டி, பலகாரம் தின்று
ஆடி பாடி கொண்டாடுவோம்
Happy தீபாவளி, Happy தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
வேட்டு வெடிப்போம், போட்டு வெடிப்போம்
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
Happy தீபாவளி, தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
வேட்டு வெடிப்போம், போட்டு வெடிப்போம்
ஊரெல்லாம் காதபொத்தி ஓடவைப்போம்.
கூட்டா சேர்ந்து, ஆட்டம் போட்டு
ஒன்றாக ஊரசுத்தி கொண்டாடுவோம்
கூட்டா சேர்ந்து, ஆட்டம் போட்டு
ஒன்றாக ஊரசுத்தி கொண்டாடுவோம்
Happy!... தீபாவளி, Happy!... தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
பட்டாசு வெடிக்கும் தீபாவளி.
Happy!... தீபாவளி, Happy!... தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.
புத்தாடை கட்டும் தீபாவளி.