Saturday, August 5, 2023

மொழி வாழ்த்து

மொழி வாழ்த்து

ஆழி சூழ்ந்த உலகெல்லாம் ஆளும் தமிழே நீவாழி
ஆதி மனிதன் நாவுதித்த முன்னைத் தமிழே நீவாழி
பூழில் மொழிக்கு வித்தாகி கிளைத்த தமிழே நீவாழி
காலக் கடலில் மூழ்காத வாழும் மொழியே நீவாழி

தலைமைக் கவி வாழ்த்து

மொழியுள் மூத்த மொழியாய் இருக்கும் தமிழை நாளும் வளர்த்திடவே
உழைக்கும் சான்றோர் பலரைக் கூட்டி வழிந டத்தும் இயக்குநரே
எழிலாய் நூல்கள் பலவும் படைத்து தரணி உள்ளோர் பயன்பெறவே
தந்த எங்கள் தலைவர் சுந்த ரபழ னியப்பா நீவாழி

அவை வணக்கம்

பூக்கள் நிறைந்த இடமெல்லாம் தேடித் தேனை உண்ணுகின்ற
சாகம் போல தமிழ்சுவைக்க வந்த வர்க்கும் என்வணக்கம்

வாய்ப்பளித்தவர்க்கு வணக்கம்

புலவர்க் கூட்டம் ஒன்றிணைத்து நடத்தும் இந்தக் கவியரங்கில்
தலைப்பைத் தந்து கவிபடைக்க வாய்ப்பு தந்தோர்க் குஎன்வணக்கம்


வீரம் சொல்லி வளர்த்திட்ட சங்கத் தமிழே நீவாழி
நீதி 
ஈரம் நெஞ்சில் வளர்த்திட்ட இன்பத் தமிழே நீவாழி

சங்கத் தலைவர் நீவா
    


தமிழை மறக்கும் காலத்தில் தமிழ்ப் பயிர்வளர்க்க

உலகில் உள்ள தமிழரையும்ரெல்லாம்


நீவாழி
தமிழை வளர்க்க தோற்றுவித்த ஈடில் லாத ஒருசங்கம்
தமிச்ச முதாயம் தோன்றிடவே ழே உன்னால் வளர்கிறதே 

தமிழ்ப்பால் பருக வந்திட்ட தரணி யோர்க்கு முதல்வணக்கம்
அமிழ்தம்