Friday, September 22, 2023

ஒரே நாடு ஒரே தேர்தல்

கோட்டையை நோக்கி பேரணி போகும்
ஆசிரிய பெருமக்களே - நமக்கு
சி.பி.எஸ். வேணாம் ஜி.பி.எப். வேணும்
என்னுதான் சொல்லாதிங்க

மக்க ளோட கவனம்
நம்மேல தானிருக்கு
சிந்தனையைத் தூண்டி நாம
சிந்திக்க வைக்க வேணும்


ஒரே நாடு ஒரே தேர்தல்
என்று சொல்லு ரவங்க 
- அவங்க
ஒரே ஆதார் ஒரே ரேசன்காடு