நின்று கொண்டு
நின்று கொண்டு
பாடம் சொல்லிக் கொடுப்பார்
ஏற்றி விட்டு
ஏற்றி விட்டு
அழகு பார்த்து ரசிப்பார்
நின்று கொண்டு
நின்று கொண்டு
பாடம் சொல்லிக் கொடுப்பார்
ஏற்றி விட்டு
ஏற்றி விட்டு
அழகு பார்த்து ரசிப்பார்
கடவுள் பார்த்து
அனுப்பி வைத்த
இரண்டாம் பெற்றோர் அவர்கள்
அறிவுக் கண்ணை
திறந்து வைக்க
உறவாய் வந்த நபர்கள்
நின்று கொண்டு
நின்று கொண்டு
பாடம் சொல்லிக் கொடுப்பார்
ஏற்று விட்டு
ஏற்றி விட்டு
அழகு பார்த்து ரசிப்பார்
பெற்ற பிள்ளை
போல நம்மை
அக்கறைகள் காட்டி
நின்று கொண்டு
பாடம் சொல்லிக் கொடுப்பார்
ஏற்றி விட்டு
ஏற்றி விட்டு
அழகு பார்த்து ரசிப்பார்
நின்று கொண்டு
நின்று கொண்டு
பாடம் சொல்லிக் கொடுப்பார்
ஏற்றி விட்டு
ஏற்றி விட்டு
அழகு பார்த்து ரசிப்பார்
கடவுள் பார்த்து
அனுப்பி வைத்த
இரண்டாம் பெற்றோர் அவர்கள்
அறிவுக் கண்ணை
திறந்து வைக்க
உறவாய் வந்த நபர்கள்
நின்று கொண்டு
நின்று கொண்டு
பாடம் சொல்லிக் கொடுப்பார்
ஏற்று விட்டு
ஏற்றி விட்டு
அழகு பார்த்து ரசிப்பார்
பெற்ற பிள்ளை
போல நம்மை
அக்கறைகள் காட்டி
திட்டித் திட்டி
ஏட்டுக் கல்வி
புத்திக்குள்ளே ஊட்டி
பெற்ற பிள்ளை
போல நம்மை
அக்கறைகள் காட்டி
ஏட்டுக் கல்வி
புத்திக்குள்ளே ஊட்டி
பெற்ற பிள்ளை
போல நம்மை
அக்கறைகள் காட்டி
திட்டித் திட்டி
ஏட்டுக் கல்வி
புத்திக்குள்ளே ஊட்டி
உலகம் எல்லாம்
நம்மை காண
அழகு சிலை செய்வார்
கவலை இன்றி
வாழ்வதற்கு
வழிகள் காட்டி வெல்வார்
நின்று கொண்டு
நின்று கொண்டு
பாடம் சொல்லிக் கொடுப்பார்
ஏற்றி விட்டு
ஏற்றி விட்டு
அழகு பார்த்து ரசிப்பார்
சுயநலன்கள் சிறிதுமின்றி
உயர்த்தி விடும் ஏணி
புத்தகப்பூ தேன் எடுத்து
தொகுத்து தரும் தேனி
சுயநலன்கள் சிறிதுமின்றி
உயர்த்தி விடும் ஏணி
புத்தகப்பூ தேன் எடுத்து
தொகுத்து தரும் தேனி
மாணவரின் திறமைகண்டு
எடுத்துச் சொல்லும் ஞானி
செல்லும் வழி பாதை சொல்லி
வழி நடத்தும் தோணி
நின்று கொண்டு
நின்று கொண்டு
பாடம் சொல்லிக் கொடுப்பார்
ஏற்றி விட்டு
ஏற்றி விட்டு
அழகு பார்த்து ரசிப்பார்
அறிவு தந்த நேசன்
ஏற்றி விட்டு ஏற்றி விட்டு
அழகு பார்க்கும் ஈசன்
ஏற்றி விட்டு ஏற்றி விட்டு
அழகு பார்க்கும் ஈசன்
கடவுள் கண்டு அனுப்பி வைத்த
இரண்டாவது பெற்றோர்
அறிவுக் கண்ணை திறந்து வைக்க
நெருங்கி வரும் உற்றார்
இரண்டாவது பெற்றோர்
அறிவுக் கண்ணை திறந்து வைக்க
நெருங்கி வரும் உற்றார்
நின்று கொண்டு பாடம் சொல்லி
பெற்ற பிள்ளை போல நம் மேல்
அக்கறைகள் காட்டி
திட்டித் திட்டி ஏட்டுக் கல்வி
புத்திக்குள்ளே ஊட்டி
உலகம் தொழ வடித்தெடுத்து
அழகு சிலை செய்வார்
கவலை இன்றி வாழ வழி
காட்டி தினம் வெல்வார்
அறிவு தந்த நேசன்
ஏற்றி விட்டு ஏற்றி விட்டு
அழகு பார்க்கும் ஈசன்
ஏற்றி விட்டு ஏற்றி விட்டு
அழகு பார்க்கும் ஈசன்
பெற்ற பிள்ளை போல நம் மேல்
அக்கறைகள் காட்டி
திட்டித் திட்டி ஏட்டுக் கல்வி
புத்திக்குள்ளே ஊட்டி
உலகம் தொழ வடித்தெடுத்து
அழகு சிலை செய்வார்
கவலை இன்றி வாழ வழி
காட்டி தினம் வெல்வார்
நின்று கொண்டு பாடம் சொல்லி
சுயநலன்கள் சிறிதுமின்றி
உயர்த்தி விடும் ஏணி
புத்தகப்பூ தேன் எடுத்து
தொகுத்து தரும் தேனி
மாணவரின் திறமையினைக்
கண்டு சொல்லும் ஞானி
செல்லும் வழி பாதை சொல்லி
வழி நடத்தும் தோணி
அறிவு தந்த நேசன்
ஏற்றி விட்டு ஏற்றி விட்டு
அழகு பார்க்கும் ஈசன்
ஏற்றி விட்டு ஏற்றி விட்டு
அழகு பார்க்கும் ஈசன்
சுயநலன்கள் சிறிதுமின்றி
உயர்த்தி விடும் ஏணி
புத்தகப்பூ தேன் எடுத்து
தொகுத்து தரும் தேனி
மாணவரின் திறமையினைக்
கண்டு சொல்லும் ஞானி
செல்லும் வழி பாதை சொல்லி
வழி நடத்தும் தோணி
நின்று கொண்டு பாடம் சொல்லி
அறிவு தந்த நேசன்
ஏற்றி விட்டு ஏற்றி விட்டு
அழகு பார்க்கும் ஈசன்
ஏற்றி விட்டு ஏற்றி விட்டு
அழகு பார்க்கும் ஈசன்