Wednesday, December 3, 2025

வா முருகா வா முருகா

[Verse - Male Voice]

வா முருகா வா முருகா
எங்க வீட்டுக்கு வா முருகா
தா முருகா தா முருகா
உனது அருளைத் தா முருகா


[Verse - Female Voice]

வா முருகா வா முருகா
எங்க வீட்டுக்கு வா முருகா
தா முருகா தா முருகா
உனது அருளைத் தா முருகா


[Verse - Male Voice]

மயிலம் மலையில் இருப்பவனே!
திருமணக் கோலம் கொண்டவனே!
பால சித்தரைக் கவர்வதற்கு
அவருடன் சண்டை செய்தவனே!


[Verse - Male Voice]

வா முருகா வா முருகா
எங்க வீட்டுக்கு வா முருகா
தா முருகா தா முருகா
உனது அருளைத் தா முருகா




[Verse - Male Voice]

மயில் வடிவான மலைமீது
நின்றருள் புரியும் வேலவனே
உன்னருள் வேண்டி வருபவருக்கு
அனைத்தும் தந்து காப்பவனே


[Verse - Female Voice]

பெண் வடிவான மாமனுக்கு
மருமகனான தலைமகனே
கந்தா கடம்பா கதிர்வேலா
காத்திட வேண்டும் எனைநாளா


[Verse - Male Voice]

வா முருகா வா முருகா
எங்க வீட்டுக்கு வா முருகா
தா முருகா தா முருகா
உனது அருளைத் தா முருகா




[Verse - Male Voice]

பன்னீர் பாலுடன் அபிஷேகம்
மேனி தவழ்ந்திட கண்டேனே
மாலை பட்டுடன் அலங்காரம்
காண புண்ணியம் செய்தேனே


[Verse - Female Voice]

உன்புகழ் பாடி வருகின்றேன்
என் இடர் போக்கி காத்திடுவாய்
சூரரை வென்று வந்தவனே
சுடர் வடிவான ஒருமகனே


[Verse - Male Voice]

வா முருகா வா முருகா
எங்க வீட்டுக்கு வா முருகா
தா முருகா தா முருகா
உனது அருளைத் தா முருகா


[Verse - Female Voice]

வா முருகா வா முருகா
எங்க வீட்டுக்கு வா முருகா
தா முருகா தா முருகா
உனது அருளைத் தா முருகா


[Verse - Male Voice]

மயிலம் மலையில் இருப்பவனே!
திருமணக் கோலம் கொண்டவனே!
பால சித்தரைக் கவர்வதற்கு
அவருடன் சண்டை செய்தவனே!

[Verse - Female Voice]

வா முருகா வா முருகா
எங்க வீட்டுக்கு வா முருகா
தா முருகா தா முருகா
உனது அருளைத் தா முருகா