வாசல் தேடி வருக
வசந்தமென்னும் நீர்த்தெளித்து
இன்பம் அள்ளித் தருக
இன்பம் அள்ளித் தருக
பலநாளாய் காத்திருந்தேன்
பகலிரவாய் பூத்திருந்தேன்.மாற்றங்கள் வருமென்று
உன்வருகை பார்த்திருந்தேன்.
புதுமழையே! புதுமழையே!
வாசல் தேடி வருக
வசந்தமென்னும் நீர்த்தெளித்து
இன்பம் அள்ளித் தருக
காட்டிலேயும் மேட்டிலேயும்
கல்லுகுத்த நான்நடந்தேன்இன்பம் அள்ளித் தருக
காட்டிலேயும் மேட்டிலேயும்
செல்லும் திசை அத்தனையும்
மூடிவிட நான்தவித்தேன்
வானும் மண்ணும் பொய்த்துவிட
தாகத்தில் நான்தவித்தேன்
அத்தனையும் மாறமுன்னு
உன்வருகை பார்த்திருந்தேன்
புதுமழையே! புதுமழையே!
வானும் மண்ணும் பொய்த்துவிட
தாகத்தில் நான்தவித்தேன்
அத்தனையும் மாறமுன்னு
உன்வருகை பார்த்திருந்தேன்
புதுமழையே! புதுமழையே!
வாசல் தேடி வருக
வசந்தமென்னும் நீர்த்தெளித்து
இன்பம் அள்ளித் தருக
புத்தம் புது சூரியனே
கவலையெல்லாம் நீக்கிவிடு!இன்பம் அள்ளித் தருக
புத்தம் புது சூரியனே
என்மேல்விழும் பனித்துளியே
எனதுநெஞ்சை குளிரவிடு!
ஆசையோடு இருக்கின்றேன்
ஆறுதல்கள் தந்துவிடு!
தேவையெல்லாம் கிடைத்திடவே
தேவனாக ஆசிகொடு!
புதுமழையே! புதுமழையே!
ஆசையோடு இருக்கின்றேன்
ஆறுதல்கள் தந்துவிடு!
தேவையெல்லாம் கிடைத்திடவே
தேவனாக ஆசிகொடு!
புதுமழையே! புதுமழையே!
வாசல் தேடி வருக
வசந்தமென்னும் நீர்த்தெளித்து
இன்பம் அள்ளித் தருக
பலநாளாய் காத்திருந்தேன்
பகலிரவாய் பூத்திருந்தேன்.
மாற்றங்கள் வருமென்று
உன்வருகை பார்த்திருந்தேன்
புதுமழையே! புதுமழையே!
இன்பம் அள்ளித் தருக
பலநாளாய் காத்திருந்தேன்
பகலிரவாய் பூத்திருந்தேன்.
மாற்றங்கள் வருமென்று
உன்வருகை பார்த்திருந்தேன்
புதுமழையே! புதுமழையே!
வாசல் தேடி வருக
வசந்தமென்னும் நீர்த்தெளித்து
இன்பம் அள்ளித் தருக
இன்பம் அள்ளித் தருக