Saturday, December 27, 2025

வேப்பிலையில் குடியிருக்கும்

வேப்பிலையில் குடியிருக்கும் 
எங்கள் சக்தி மாரி 
குங்குமத்தில் அருள்தருவாள் 
எங்கள் சக்தி மாரி 

வேப்பிலையில் குடியிருக்கும் 
எங்கள் சக்தி மாரி 
குங்குமத்தில் அருள்தருவாள் 
எங்கள் சக்தி மாரி 
ஊரையெல்லாம் காக்கின்ற 
எங்கள் சக்தி மாரி 
ஒருமனதாய் வேண்டிடுவோம் 
எங்கள் சக்தி மாரி 

வேப்பிலையில் குடியிருக்கும் 
எங்கள் சக்தி மாரி 
குங்குமத்தில் அருள்தருவாள் 
எங்கள் சக்தி மாரி 

ரெண்டு ஆற்று நடுவினிலே 
எங்கள் சக்தி மாரி 
ரெட்டணையில் குடிகொண்டாள் 
எங்கள் சக்தி மாரி 
அன்பருக்கு அருள்தருவாள் 
எங்கள் சக்தி மாரி 
அன்னையென காத்திடுவாள் 
எங்கள் சக்தி மாரி 

வேப்பிலையில் குடியிருக்கும் 
எங்கள் சக்தி மாரி 
குங்குமத்தில் அருள்தருவாள் 
எங்கள் சக்தி மாரி 


பிள்ளைவரம் வேண்டிவந்தால் 
எங்கள் சக்தி மாரி 
பிணிநீக்கி அருள்தருவாள் 
எங்கள் சக்தி மாரி 
விவசாயம் செழித்திடவே 
எங்கள் சக்தி மாரி 
மழைதந்து காத்திடுவாள் 
எங்கள் சக்தி மாரி

வேப்பிலையில் குடியிருக்கும் 
எங்கள் சக்தி மாரி 
குங்குமத்தில் அருள்தருவாள் 
எங்கள் சக்தி மாரி 

ஊரையெல்லாம் காக்கின்ற 
எங்கள் சக்தி மாரி 
ஒருமனதாய் வேண்டிடுவோம் 
எங்கள் சக்தி மாரி 

வேப்பிலையில் குடியிருக்கும் 
எங்கள் சக்தி மாரி 
குங்குமத்தில் அருள்தருவாள் 
எங்கள் சக்தி மாரி