எங்கே சென்றாயோ!
விடுதலைதான் கிடைத்ததென்று
விட்டுச் சென்றாயோ!
விடுதலைதான் கிடைத்ததென்று
விட்டுச் சென்றாயோ!
பாரதியே! பாரதியே!
எங்கே சென்றாயோ!
விடுதலைதான் கிடைத்ததென்று
விட்டுச் சென்றாயோ!
விடுதலைதான் கிடைத்ததென்று
விட்டுச் சென்றாயோ!
திரும்ப வருவாயோ!
கவி எழுதி கவி எழுதி
ஊக்கம் தருவாயோ!
பாரதியே! பாரதியே!
பெண்கொடுமை வன்கொடுமை
தமிழ்மொழியை புதைகுழிக்குள் எங்கே சென்றாயோ!
விடுதலைதான் கிடைத்ததென்று
விட்டுச் சென்றாயோ!
விடுதலைதான் கிடைத்ததென்று
விட்டுச் சென்றாயோ!
பெண்கொடுமை வன்கொடுமை
தினமும் நடக்கிறது
பெண்ணினமும் சுதந்திரத்தை
தவறாய் நினைக்கிறது
சாதிமதம் இல்லைஎன்றாய்சலுகை கேட்கிறது.
மூழ்க பார்க்கிறது
பாரதியே! பாரதியே!
எங்கே சென்றாயோ!
விடுதலைதான் கிடைத்ததென்று
விட்டுச் சென்றாயோ!
விடுதலைதான் கிடைத்ததென்று
விட்டுச் சென்றாயோ!
மூழ்கி கிடக்கிறது.
கடமைகளை மறந்துவிட்டு
பொழுதைக் கழிக்கிறது
மதுபோதை தினம்குடித்து
வாழ்வைத் தொலைக்கிறது
மதிமயங்கி வேண்டாத
செயலைச் செய்கிறது
பாரதியே! பாரதியே!
பெற்றவரின் பேச்சுதனைப்
எங்கே சென்றாயோ!
விடுதலைதான் கிடைத்ததென்று
விட்டுச் சென்றாயோ!
விடுதலைதான் கிடைத்ததென்று
விட்டுச் சென்றாயோ!
பிள்ளை கேட்பதில்லை
கற்றுதரும் ஆசானை
எவரும் மதிக்கவில்லை
விவசாயம் அழிகிறது கேட்பார் யாருமில்லை
சமுதாயம் சீர்படுத்த யாரும் நினைப்பதில்லை
கொடுமைகளைத் தடுப்பதற்கு
பாரதியே! பாரதியே!
எங்கே சென்றாயோ!
விடுதலைதான் கிடைத்ததென்று
விட்டுச் சென்றாயோ!
விடுதலைதான் கிடைத்ததென்று
விட்டுச் சென்றாயோ!
திரும்ப வருவாயோ!
கவி எழுதி கவி எழுதி
ஊக்கம் தருவாயோ!
https://ai.invideo.io/workspace/d66d037b-0922-4eb6-9145-2b5528fc05db/v40-copilot/20428d07-d730-436c-b1b9-5804ec63d200
https://app.pixverse.ai/home
தான்வளர பிறஉயிரைக்
கொன்று மயக்கிறது
மரமெல்லாம் வெட்டிவிட்டு
தினமும் தவிக்கிறது