Saturday, January 31, 2026

பாடல் - 43 : முதல் முதலாய் மடிதவழ்ந்து



[Verse - male Voice]
முதல் முதலாக மடிதவழ்ந்து 
மனதை பூக்க வைத்தவனே 
என்னுடைய நகலாக 
மண்ணில் வந்து பிறந்தவனே 
[Verse - Chorus -  Voice]
முதல் முதலாக மடிதவழ்ந்து 
மனதை பூக்க வைத்தவனே 
என்னுடைய நகலாக 
மண்ணில் வந்து பிறந்தவனே 
[Verse - male Voice]
பூச்சொறியும் நந்தவனம் 
ஆனதடா நம் இல்லம் 
தேன் உண்ணும் வண்டாக 
பொங்குதடா என் உள்ளம்
[Verse - Chorus -  Voice]
பூச்சொறியும் நந்தவனம் 
ஆனதடா நம் இல்லம் 
தேன் உண்ணும் வண்டாக 
பொங்குதடா என் உள்ளம்
[Verse - male Voice]
முதல் முதலாக மடிதவழ்ந்து 
மனதை பூக்க வைத்தவனே 
என்னுடைய நகலாக 
மண்ணில் வந்து பிறந்தவனே 

[Verse - male Voice]
அப்பனின் நிழலாக 
எப்போதும் இருப்பவனே 
உள்ளத்து உணர்வுகளை 
தப்பாமல் சொல்பவனே 
[Verse - Chorus -  Voice]
அப்பனின் நிழலாக 
எப்போதும் இருப்பவனே 
உள்ளத்து உணர்வுகளை 
தப்பாமல் சொல்பவனே 
தித்திக்கும் தேன்கரும்பு 
நீ சிரிக்கும் புன்சிரிப்பு
[Verse - Chorus -  Voice]
தித்திக்கும் தேன்கரும்பு 
நீ சிரிக்கும் புன்சிரிப்பு
நீ அழுதால் உருகிடுவேன் 
உன் முன்னே சிறு துரும்பு
[Verse - male Voice]
முதல் முதலாக மடிதவழ்ந்து 
மனதை பூக்க வைத்தவனே 
என்னுடைய நகலாக 
மண்ணில் வந்து பிறந்தவனே 

[Verse - male Voice]
மடிமீது தாலாட்டி 
உனைதூங்க வைத்திடுவேன் 
என் சுவையை உனதாக்கி 
நீ சுவைக்க தந்திடுவேன்
[Verse - Chorus -  Voice]
மடிமீது தாலாட்டி 
உனைதூங்க வைத்திடுவேன் 
என் சுவையை உனதாக்கி 
நீ சுவைக்க தந்திடுவேன்
அப்பன் மகன் நாமல்ல 
தோழர்களாய் இருக்கின்றோம் 
[Verse - Chorus -  Voice]
அப்பன் மகன் நாமல்ல 
தோழர்களாய் இருக்கின்றோம் 
உன் மடியில் நான் தூங்க 
ஒரு பொழுது வேணுமடா
[Verse - male Voice]
முதல் முதலாக மடிதவழ்ந்து 
மனதை பூக்க வைத்தவனே 
என்னுடைய நகலாக 
மண்ணில் வந்து பிறந்தவனே 
பூச்சொறியும் நந்தவனம் 
ஆனதடா நம் இல்லம் 
தேன் உண்ணும் வண்டாக 
பொங்குதடா என் உள்ளம்
[Verse - male Voice]
முதல் முதலாக மடிதவழ்ந்து 
மனதை பூக்க வைத்தவனே 
என்னுடைய நகலாக 
மண்ணில் வந்து பிறந்தவனே