Friday, March 20, 2026

தந்தைக்கும் கண்ணீர் வரும்

தந்தைக்கும் கண்ணீர் வரும் 
தன்னுள்ளும் ஆசை எழும் 
தன்பிள்ளை கலங்கும் போது
உயிரும் விழும்  

நாட்டுக்காய் உழைத்த போதும் 
வீட்டுக்குள் நினைப்பு வரும் 
குடும்பம் வளர்த்தெ டுக்க 
ஆசை எழும்



உயிரோடு உதிரம் விழும்








கண்ணடித்து கண்ணடித்து 
காதல் சொல்லி போனவள்