Friday, April 3, 2026

பாடல் - 47 : பழனியப்பா பழனியப்பா



பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 
பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 
தாய் மீது அன்பு வைத்து 
தொண்டுகள் செய்பவரே 
தமிழ்மகளை அலங்கரிக்க 
பூமியில் பிறந்தவரே 

பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 

கல்லூறும் நீர்போல 
உறவுகள் கொண்டவரே 
அனல்பட்ட நெய்யாக 
இரங்கிடும் மன்னவரே
தமிழ்ஊரில் தமிழ்த்தெருவில்
தமிழ்வளர்க்கும் மூத்தவரே
தோழமைகள் துணைக்கொண்டு 
பயணங்கள் செய்பவரே 
சிங்கத்தின் கர்ஜனைகள் 
செயல்களை செய்யவைக்கும் 
உணவு ஊட்டும் தாயாக 
கருணையும் கொண்டிருக்கும் 

பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 

ஒருநொடியும் உறங்காத 
சிந்தனை உடையவரே 
சூரியனாய் உன்னோடு 
இயங்கிட வைப்பவரே 
திறமைக்கு மதிப்புத்தந்து
கொண்டாடி மகிழ்பவரே 
புறம்பேசி வருபவரை 
புறம்தள்ளி விடுபவரே
பருவங்கள் மாறினாலும் 
மாறாது உன்அன்பு 
நினைத்ததை முடித்திடுவாய்
நம்பிக்கை உன்தெம்பு 

பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 
பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 
தாய் மீது அன்பு வைத்து 
தொண்டுகள் செய்பவரே 
தமிழ்மகளை அலங்கரிக்க 
பூமியில் பிறந்தவரே 

பழனியப்பா பழனியப்பா 
சுந்தர பழனியப்பா 
தலைவனப்பா தலைவனப்பா 
எங்களின் தலைவனப்பா 

high pitch male vocals- உயர் சுருதி ஆண் குரல்கள்

synth techno - சின்த் டெக்னோ

Bouncing music - துள்ளல் இசை

Dabangtu -டப்பாங்குத்து

நாட்டுப்புறப் பாடல் - Folk song

உணர்ச்சி மிகுந்த பாடல் - Emotional song

zen