கையில் ஏந்தியே
நின்று காத்திடும்
அன்பு தாயடி
உந்தன் அழகினை
கண்டு மயங்கியே
உள்ளம் உருகிடும்
உந்தன் சேயடி
சங்கு சக்கரம்
கையில் ஏந்தியே
நின்று காத்திடும்
அன்பு தாயடி
தேடிவரும் பக்தருக்கு
திருமுகத்தைக் காட்டிடுவாய்
தீராத அவருடைய
துன்பங்களை வாட்டிடுவாய்
தேடிவரும் பக்தருக்கு
திருமுகத்தைக் காட்டிடுவாய்
தீராத அவருடைய
துன்பங்களை வாட்டிடுவாய்
அள்ளி அள்ளி தந்திடுவாய்
உந்தன் அருட்செல்வம்
பக்தர்களின் உள்மனதில்
உன்நினைவும் பொங்கும்
சங்கு சக்கரம்
கையில் ஏந்தியே
நின்று காத்திடும்
அன்பு தாயடி
வடக்கு நோக்கி பாத்திருந்து
ஆட்சி செய்யும் அம்மா
ஏடெ டுத்து பாடுகிறேன்
மற்ற தெல்லாம் சும்மா
வடக்கு நோக்கி பாத்திருந்து
ஆட்சி செய்யும் அம்மா
மற்ற தெல்லாம் சும்மா
வடக்கு நோக்கி பாத்திருந்து
ஆட்சி செய்யும் அம்மா
ஏடெ டுத்து பாடுகிறேன்
மற்ற தெல்லாம் சும்மா
உன்து புகழைச் சொல்லி
பாடு கின்றேன் துள்ளி
எந்தன் மனம் ஆடும்
உன் நினைவைத் தேடும்
சங்கு சக்கரம்
கையில் ஏந்தியே
நின்று காத்திடும்
அன்பு தாயடி
உந்தன் அழகினை
கண்டு மயங்கியே
உள்ளம் உருகிடும்
உந்தன் சேயடி
சங்கு சக்கரம்
கையில் ஏந்தியே
நின்று காத்திடும்
அன்பு தாயடி
மற்ற தெல்லாம் சும்மா
உன்து புகழைச் சொல்லி
பாடு கின்றேன் துள்ளி
எந்தன் மனம் ஆடும்
உன் நினைவைத் தேடும்
சங்கு சக்கரம்
கையில் ஏந்தியே
நின்று காத்திடும்
அன்பு தாயடி
உந்தன் அழகினை
கண்டு மயங்கியே
உள்ளம் உருகிடும்
உந்தன் சேயடி
சங்கு சக்கரம்
கையில் ஏந்தியே
நின்று காத்திடும்
அன்பு தாயடி