Saturday, November 28, 2026

பாடல் - 75 : சரணம் சரணம் ஐயப்பா

சரணம் சரணம் ஐயப்பா – உன்
திருவடி பணிந்தோம் ஐயப்பா!
கருணையின் வடிவம் நீயப்பா
- நீ
கலியுக வரதன் தானப்பா!

பூமியில் வாழும் உயிர்களுக்கு
உன்னருள் தந்து காப்பவனே
பதினெட்டுப் படிகள் ஏறி வந்தோம்
பக்தியின் மலர்கள் சூடி வந்தோம்
இருமுடி சுமந்து பாடி வந்தோம்
இருப்பிடம் காண ஓடி வந்தோம்!
மலைகளைக் கடந்து நடந்து வந்தோம்
மனதினில் உன்னை நினைத்து வந்தோம்
அருள்மழை பொழியும் மணிகண்டா
அடியவர் துயரம் தீரப்பா!

சரணம் சரணம் ஐயப்பா – உன்
திருவடி பணிந்தோம் ஐயப்பா!
கருணையின் வடிவம் நீயப்பா - நீ
கலியுக வரதன் தானப்பா!

பந்தள ராஜனின் மைந்தனாக
பாரினில் நீயும் அவதரித்தாய்!
பம்பை நதியின் கரையினிலே
பக்தர் மனதில் நிறைகின்றாய்!
மகிஷியின் ஆணவம் அழித்தவனே
மனிதரின் துயரம் துடைப்பவனே
தர்மத்தின் பாதையைக் காட்டிடவே
தரணியில் வந்தாய் மணிகண்டா!
கார்த்திகை மாதம் மாலை அணிந்து
கட்டுப்பாடுடன் விரதம் இருந்து
காடுமலைகள் கடந்து வந்தோம்
உன்னை வணங்கி மகிழவந்தோம்
சாதி மதங்கள் மறந்துவந்தோம்
சமநிலை போற்றி பணிந்துவந்தோம்
ஐயனே உந்தன் திருநாமம்
ஆயிரம் முறைகள் சொல்வோமே!

சரணம் சரணம் ஐயப்பா – உன்
திருவடி பணிந்தோம் ஐயப்பா!
கருணையின் வடிவம் நீயப்பா - நீ
கலியுக வரதன் தானப்பா!

பாபர் நட்பின் பெருமைகளே
வாழ்வின் நெறிகள் ஐயப்பா!
அன்பும் அறமும் ஒன்றாக
அருளும் தெய்வம் நீயப்பா
நெய்யபிஷேகம் காணுகிறோம்
நெஞ்சில் பரவசம் கூட்டுகிறோம்
கற்பூர தீபம் உன்னுருவம்
ஆடிபோல காட்டுதைய்யா
புலியும் உந்தன் வாகனமாய்
புவியில் உந்தன் புகழ்பாட
பக்தர்கள் கூட்டம் சரணங்களில்
பரவசம் கொள்ளும் சபரிமலை!
எண்ணம் யாவும் தூய்மையினால்
எல்லோர் வாழ்வு சிறக்குதைய்யா
எல்லா நாளும் எங்களுக்கு
துணையாய் இருந்து காத்திடைய்யா!

சரணம் சரணம் ஐயப்பா – உன்
திருவடி பணிந்தோம் ஐயப்பா!
கருணையின் வடிவம் நீயப்பா
- நீ
கலியுக வரதன் தானப்பா!

பூமியில் வாழும் உயிர்களுக்கு
உன்னருள் தந்து காப்பவனே
பதினெட்டுப் படிகள் ஏறி வந்தோம்
பக்தியின் மலர்கள் சூடி வந்தோம்
இருமுடி சுமந்து பாடி வந்தோம்
இருப்பிடம் காண ஓடி வந்தோம்!
மலைகளைக் கடந்து நடந்து வந்தோம்
மனதினில் உன்னை நினைத்து வந்தோம்
அருள்மழை பொழியும் மணிகண்டா
அடியவர் துயரம் தீரப்பா!

சரணம் சரணம் ஐயப்பா – உன்
திருவடி பணிந்தோம் ஐயப்பா!
கருணையின் வடிவம் நீயப்பா - நீ
கலியுக வரதன் தானப்பா!

























சரணம் சரணம் ஐயப்பா – உன்
திருவடி பணிந்தோம் ஐயப்பா!
கருணையின் வடிவம் நீயப்பா – எங்கள்
கலியுக வரதா ஐயப்பா!

சுவாமியே சரணம் ஐயப்பா!
சபரிமலை வாசா ஐயப்பா!
பூமியில் வாழும் உயிர்களுக்கெல்லாம்
பொன்னருள் தருவாய் ஐயப்பா!
பதினெட்டுப் படிகள் ஏறி வந்தோம்
பக்தியின் மலர்கள் சூடி வந்தோம்
இருமுடி சுமந்து உன்னைத் தேடி
இதயத்தில் உன்னை நாடி வந்தோம்!
மலைகளைக் கடந்து நடந்து வந்தோம்
மனதினில் உன்னை நினைத்து வந்தோம்
அருள்மழை பொழியும் மணிகண்டா
அடியவர் துயரம் தீர்ப்பாயே!

சரணம் சரணம் ஐயப்பா – உன்
திருவடி பணிந்தோம் ஐயப்பா!
கருணையின் வடிவம் நீயப்பா – எங்கள்
கலியுக வரதா ஐயப்பா!

பந்தள மன்னனின் மைந்தனாக
பாரினில் அவதரித்தாய்!
பம்பை நதியின் கரையினிலே
பக்தர்கள் மனதில் நிறைந்தாய்!
மகிஷியின் ஆணவம் அழித்தவனே
மனிதரின் துயரம் துடைப்பவனே
தர்மத்தின் பாதையை காட்டிடவே
தரணியில் வந்தாய் மணிகண்டா!
கார்த்திகை மாதம் மாலை அணிந்து
கட்டுப்பாடுடன் விரதம் இருந்து
காடு மலைகளைத் தாண்டி வந்து
கண்ணா உன்னையே தரிசிக்கின்றோம்!
சாதி மதங்கள் மறந்து நின்று
சமத்துவம் போற்றும் சன்னிதியில்
ஐயனே உந்தன் திருநாமத்தை
ஆயிரம் முறை சொல்லுகின்றோம்!

சரணம் சரணம் ஐயப்பா – உன்
திருவடி பணிந்தோம் ஐயப்பா!
கருணையின் வடிவம் நீயப்பா – எங்கள்
கலியுக வரதா ஐயப்பா!

பாவர் நட்பின் பெருமை சொல்லும்
வாழ்வின் நெறியே ஐயப்பா!
அன்பும் அறமும் ஒன்றாய்
மலரும் அற்புதத் தெய்வம் ஐயப்பா!
நெய்யபிஷேகம் காணும் நேரம்
நெஞ்சம் முழுவதும் பக்தி பாரம்
கற்பூர தீபம் ஒளிரும் வேளை
கண்ணீர் மல்குது உந்தன் லீலை!
புலியும் உந்தன் வாகனமாய்
புவியில் உந்தன் புகழ் பாட
பக்தர்கள் கூட்டம் சரணம் சொல்ல
பரவசம் கொள்ளும் சபரிமலை!
எண்ணங்கள் யாவும் தூய்மையாக
எல்லோரும் வாழ்வு சிறப்பாக
எந்நாளும் எங்கள் துணையாக
இருப்பாய் எங்கள் ஐயப்பா!

சரணம் சரணம் ஐயப்பா – உன்
திருவடி பணிந்தோம் ஐயப்பா!
கருணையின் வடிவம் நீயப்பா – எங்கள்
கலியுக வரதா ஐயப்பா!


சரணம் சரணம் ஐயப்பா – உன்
திருவடி பணிந்தோம் ஐயப்பா!
கருணையின் வடிவம் நீயப்பா – எங்கள்
கலியுக வரதம் ஐயப்பா!
சுவாமியே சரணம் ஐயப்பா!
ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா!
மணிகண்டனே சரணம் ஐயப்பா!
மகர ஜோதியே சரணம் ஐயப்பா!
தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா!
கலியுக வரதா சரணம் ஐயப்பா!
அன்பின் தெய்வமே சரணம் ஐயப்பா!
அனைவரும் போற்றும் ஐயப்பா!
சுவாமியே சரணம் ஐயப்பா!

சரணம் சரணம் ஐயப்பா – உன்
திருவடி பணிந்தோம் ஐயப்பா!
கருணையின் வடிவம் நீயப்பா – எங்கள்
கலியுக வரதா ஐயப்பா!

சுவாமியே சரணம் ஐயப்பா!
சபரிமலை வாசா ஐயப்பா!
பூமியில் வாழும் உயிர்களுக்கெல்லாம்
பொன்னருள் தருவாய் ஐயப்பா!
பதினெட்டுப் படிகள் ஏறி வந்தோம்
பக்தியின் மலர்கள் சூடி வந்தோம்
இருமுடி சுமந்து உன்னைத் தேடி
இதயத்தில் உன்னை நாடி வந்தோம்!
மலைகளைக் கடந்து நடந்து வந்தோம்
மனதினில் உன்னை நினைத்து வந்தோம்
அருள்மழை பொழியும் மணிகண்டா
அடியவர் துயரம் தீர்ப்பாயே!

சரணம் சரணம் ஐயப்பா – உன்
திருவடி பணிந்தோம் ஐயப்பா!
கருணையின் வடிவம் நீயப்பா – எங்கள்
கலியுக வரதா ஐயப்பா!