Saturday, February 21, 2026

தேரேறி வீதிவரும் அங்காளம்மா!

தேரேறி வீதிவரும் அங்காளம்மா! 
தேடிவரும் பக்தர்களின் குறைதீரம்மா! 
கணவரின் சாபத்தை நீக்கிடவே
புத்தாக மலையனூரில் இருந்தவளே 


சாபத்தை போக்கிடவே மலையனூரில்
புத்தாக தவமிருந்த பார்வதியே
கணவனின் துன்பத்தை மீட்டவளே


சாபத்தை போக்கிட வந்தவளே!
சாமுண்டியான பார்வதியே!
எங்கள் குறை தீர்ந்திடவே உன்னைதேடி




கணவரின் சாபம் தீர்க்க வந்த தேவியே
வணங்கிடும் பக்தர்களின் துன்பம் போக்கியே
உலவிடம் காற்று போல எங்கும் இருப்பவள்