



ஆடை சுதந்திரம்
கேட்டிடும் பெண்ணே
சேதி ஒன்னு கேளு
சேதி ஒன்னு கேளு
மேல்ஆடை எப்படி
வந்தது என்று
சிந்தித்து நீ பாரு
ஆடை சுதந்திரம்
கேட்டிடும் பெண்ணே
சேதி ஒன்னு கேளு
சேதி ஒன்னு கேளு
மேல்ஆடை எப்படி
வந்தது என்று
சிந்தித்து நீ பாரு
முலைவரிச் சட்டம்
இருந்த காலத்தில்
மேலாடை உனக்கில்லை
நாங்கேலி பெண்ணால்
வந்தது ஆடை
சுதந்திரமாய்ப் போடு
ஆடை சுதந்திரம்
கேட்டிடும் பெண்ணே
சேதி ஒன்னு கேளு
சேதி ஒன்னு கேளு
மேல் ஆடை எப்படி
வந்தது என்று
சிந்தித்து நீ பாரு
ஆணுக்கு இணையாய்
போட்டிகள் போட்டு
வெற்றிகாணும் பெண்ணே
ஆடையில் மட்டும்
போட்டிகள் வேண்டாம்
விட்டுவிடு கண்ணே
ஆணுக்கு இணையாய்
போட்டிகள் போட்டு
வெற்றிகாணும் பெண்ணே
ஆடையில் மட்டும்
போட்டிகள் வேண்டாம்
விட்டுவிடு கண்ணே
ஒற்றை ஆடையில்
ஆணைக் கண்டு
பழகிகொண்ட ஊரு
பெண்ணின் ஆடை
குறைந்தது என்றால்
கேலிசெய்யும் பாரு
கவர்ச்சி என்பது
உடையில் அல்ல
பார்வை எனசொல்வாய்
குழந்தை முதலாய்
அப்படி இருந்தால்
குறை சொல்வதில்லை
ஆடை சுதந்திரம்
கேட்டிடும் பெண்ணே
சேதி ஒன்னு கேளு
சேதி ஒன்னு கேளு
மேல் ஆடை எப்படி
வந்தது என்று
சிந்தித்து நீ பாரு
மனபலமோ உடல்பலமோ
ஆணுக்கு இணையில்லை
பருவங்களும் வளர்ச்சிகளும்
இருவர்க்கும் ஒன்றில்லை
மனபலமோ உடல்பலமோ
ஆணுக்கு இணையில்லை
பருவங்களும் வளர்ச்சிகளும்
இருவர்க்கும் ஒன்றில்லை
கல்வியிலும் தொழில்களிலும்
இருவரும் சமம்தானே
குடும்பத்திலும் வளர்ச்சியிலும்
இருவரும் இணைதானே
போட்டிகளைப் பிறவற்றில்
காட்டுதல் மிகநன்று
வானுயரம் புகழ்படைத்து
உயர்ந்திடு நீவென்று
ஆடை சுதந்திரம்
கேட்டிடும் பெண்ணே
சேதி ஒன்னு கேளு
சேதி ஒன்னு கேளு
மேல்ஆடை எப்படி
வந்தது என்று
சிந்தித்து நீ பாரு
ஆடை சுதந்திரம்
கேட்டிடும் பெண்ணே
சேதி ஒன்னு கேளு
சேதி ஒன்னு கேளு
மேல்ஆடை எப்படி
வந்தது என்று
சிந்தித்து நீ பாரு
முலைவரிச் சட்டம்
இருந்த காலத்தில்
மேலாடை உனக்கில்லை
நாங்கேலி பெண்ணால்
வந்தது ஆடை
சுதந்திரமாய்ப் போடு
ஆடை சுதந்திரம்
கேட்டிடும் பெண்ணே
சேதி ஒன்னு கேளு
சேதி ஒன்னு கேளு
மேல் ஆடை எப்படி
வந்தது என்று
சிந்தித்து நீ பாரு
சாமி பாடல்
குத்துப்பாட்டு
மெல்லிசை பாடல்
உற்சாகமான பாடல்
உச்சக்குரல் பாடல்
ஆண் மெல்லிசை பாடல்
ஆண் குரல் பாடல்
பெண் குரல் பாடல்
குழு குரல் பாடல்
குழு பாடல்