இரட்டணையில் கோவில்கொண்ட குமரா
அன்னையிடம் வேல்வாங்கி வந்து
வென்றிடுவாய் எட்டுதிசை சென்று
சஷ்டியிலேயே ஆடிவரும் முருகா
கிழவனாகி தினைஅரிசி தின்றாய்!
ஆறுபடை வீடுகளில் நின்றாய்!
அன்பர்களின் உள்ளங்களை வென்றாய்!
அன்னையிடம் வேல்வாங்கி வந்து
வென்றிடுவாய் எட்டுதிசை சென்று
சஷ்டியிலேயே ஆடிவரும் முருகா
இரட்டணையில் கோவில்கொண்ட குமரா
அன்னையிடம் வேல்வாங்கி வந்து
வென்றிடுவாய் எட்டுதிசை சென்று
வள்ளிமனம் கவர்ந்திடவே வந்தாய்!அன்னையிடம் வேல்வாங்கி வந்து
வென்றிடுவாய் எட்டுதிசை சென்று
கிழவனாகி தினைஅரிசி தின்றாய்!
ஆறுபடை வீடுகளில் நின்றாய்!
அன்பர்களின் உள்ளங்களை வென்றாய்!
சஷ்டியிலேயே ஆடிவரும் முருகா
அலைவீசும் கடலோரம் நின்று
தேவர்களின் துயர்களைந்த அன்று
கொடியோடு வாகனமாய் சூரன்
மாறிடவே அவனைவென்ற வீரன்
இரட்டணையில் கோவில்கொண்ட குமரா
அன்னையிடம் வேல்வாங்கி வந்து
வென்றிடுவாய் எட்டுதிசை சென்று
அன்னையிடம் வேல்வாங்கி வந்து
வென்றிடுவாய் எட்டுதிசை சென்று
அலைவீசும் கடலோரம் நின்று
தேவர்களின் துயர்களைந்த அன்று
கொடியோடு வாகனமாய் சூரன்
மாறிடவே அவனைவென்ற வீரன்
அலைவீசும் கடலோரம் நின்று
தேவர்களின் துயர்களைந்த அன்று
கொடியோடு வாகனமாய் சூரன்
மாறிடவே அவனைவென்ற வீரன்
சஞ்சலங்கள் தீர்த்திடவே வருவாய்
சிந்தனையில் ஓரிடத்தை பெறுவாய்
இலைவேலை கையினிலே கொண்டாய்
இல்லைஇனி துன்பமென்று நின்றாய்
தேவர்களின் துயர்களைந்த அன்று
கொடியோடு வாகனமாய் சூரன்
மாறிடவே அவனைவென்ற வீரன்
சஞ்சலங்கள் தீர்த்திடவே வருவாய்
சிந்தனையில் ஓரிடத்தை பெறுவாய்
இலைவேலை கையினிலே கொண்டாய்
இல்லைஇனி துன்பமென்று நின்றாய்
சஷ்டியிலேயே ஆடிவரும் முருகா
ஏறுமயில் வாகனனே வேலா!
சிவனுக்கு குருவான பாலா!
ஆறெழுத்து மந்திரத்தை சொன்னால்
வந்துநிற்பாய் பக்தர்களின் முன்னால்
ஏறுமயில் வாகனனே வேலா!இரட்டணையில் கோவில்கொண்ட குமரா
அன்னையிடம் வேல்வாங்கி வந்து
வென்றிடுவாய் எட்டுதிசை சென்று
அன்னையிடம் வேல்வாங்கி வந்து
வென்றிடுவாய் எட்டுதிசை சென்று
ஏறுமயில் வாகனனே வேலா!
சிவனுக்கு குருவான பாலா!
ஆறெழுத்து மந்திரத்தை சொன்னால்
வந்துநிற்பாய் பக்தர்களின் முன்னால்
சிவனுக்கு குருவான பாலா!
ஆறெழுத்து மந்திரத்தை சொன்னால்
வந்துநிற்பாய் பக்தர்களின் முன்னால்
நெற்றிக்கண் கருவாகி வந்து
பொய்கையிலே குளிர்வடிவம் கொண்டு
ஆறுருவம் கொண்டிருந்த உன்னை
ஒர்உருவாய் மாற்றிவைத்தாள் அன்னை
நெற்றிக்கண் கருவாகி வந்து
பொய்கையிலே குளிர்வடிவம் கொண்டு
ஆறுருவம் கொண்டிருந்த உன்னை
ஒர்உருவாய் மாற்றிவைத்தாள் அன்னை
சஷ்டியிலேயே ஆடிவரும் முருகா
இரட்டணையில் கோவில்கொண்ட குமரா
அன்னையிடம் வேல்வாங்கி வந்து
வென்றிடுவாய் எட்டுதிசை சென்று
சஷ்டியிலேயே ஆடிவரும் முருகா
கிழவனாகி தினைஅரிசி தின்றாய்!
ஆறுபடை வீடுகளில் நின்றாய்!
அன்பர்களின் உள்ளங்களை வென்றாய்!
அன்னையிடம் வேல்வாங்கி வந்து
வென்றிடுவாய் எட்டுதிசை சென்று
சஷ்டியிலேயே ஆடிவரும் முருகா
இரட்டணையில் கோவில்கொண்ட குமரா
அன்னையிடம் வேல்வாங்கி வந்து
வென்றிடுவாய் எட்டுதிசை சென்று
வள்ளிமனம் கவர்ந்திடவே வந்தாய்!அன்னையிடம் வேல்வாங்கி வந்து
வென்றிடுவாய் எட்டுதிசை சென்று
கிழவனாகி தினைஅரிசி தின்றாய்!
ஆறுபடை வீடுகளில் நின்றாய்!
அன்பர்களின் உள்ளங்களை வென்றாய்!
சஷ்டியிலேயே ஆடிவரும் முருகா
இரட்டணையில் கோவில்கொண்ட குமரா
அன்னையிடம் வேல்வாங்கி வந்து
வென்றிடுவாய் எட்டுதிசை சென்று
அன்னையிடம் வேல்வாங்கி வந்து
வென்றிடுவாய் எட்டுதிசை சென்று
சஷ்டியிலேயே ஆடிவரும் முருகா
இரட்டணையில் கோவில்கொண்ட குமரா
அன்னையிடம் வேல்வாங்கி வந்து
வென்றிடுவாய் எட்டுதிசை சென்று
வள்ளிமனம் கவர்ந்திடவே வந்தாய்!
கிழவனாகி தினைஅரிசி தின்றாய்!
ஆறுபடை வீடுகளில் நின்றாய்!
அன்பர்களின் உள்ளங்களை வென்றாய்!
அலைவீசும் கடலோரம் நின்று
தேவர்களின் துயர்களைந்த அன்று
கொடியோடு வாகனமாய் சூரன்
மாறிடவே அவனைவென்ற வீரன்
சஞ்சலங்கள் தீர்த்திடவே வருவாய்
சிந்தனையில் ஓரிடத்தை பெறுவாய்
இலைவேலை கையினிலே கொண்டாய்
இல்லைஇனி துன்பமென்று நின்றாய்
ஏறுமயில் வாகனனே வேலா!
சிவனுக்கு குருவான பாலா!
ஆறெழுத்து மந்திரத்தை சொன்னால்
வந்துநிற்பாய் பக்தர்களின் முன்னால்
நெற்றிக்கண் கருவாகி வந்து
பொய்கையிலே குளிர்வடிவம் கொண்டு
ஆறுருவம் கொண்டிருந்த உன்னை
ஒர்உருவாய் மாற்றிவைத்தாள் அன்னை
அன்னையிடம் வேல்வாங்கி வந்து
வென்றிடுவாய் எட்டுதிசை சென்று
வள்ளிமனம் கவர்ந்திடவே வந்தாய்!
கிழவனாகி தினைஅரிசி தின்றாய்!
ஆறுபடை வீடுகளில் நின்றாய்!
அன்பர்களின் உள்ளங்களை வென்றாய்!
அலைவீசும் கடலோரம் நின்று
தேவர்களின் துயர்களைந்த அன்று
கொடியோடு வாகனமாய் சூரன்
மாறிடவே அவனைவென்ற வீரன்
சஞ்சலங்கள் தீர்த்திடவே வருவாய்
சிந்தனையில் ஓரிடத்தை பெறுவாய்
இலைவேலை கையினிலே கொண்டாய்
இல்லைஇனி துன்பமென்று நின்றாய்
ஏறுமயில் வாகனனே வேலா!
சிவனுக்கு குருவான பாலா!
ஆறெழுத்து மந்திரத்தை சொன்னால்
வந்துநிற்பாய் பக்தர்களின் முன்னால்
நெற்றிக்கண் கருவாகி வந்து
பொய்கையிலே குளிர்வடிவம் கொண்டு
ஆறுருவம் கொண்டிருந்த உன்னை
ஒர்உருவாய் மாற்றிவைத்தாள் அன்னை