Monday, November 16, 2026

பாடல் - 69 : பாட்டுப் பாடத் தெரியல

பாட்டுப் பாடத் தெரியல
பாட்டு எழுதத் தெரியல
தாளம் போட தெரியல
ஒன்னும் எனக்கு புரியல
பாட்டுப் பாடத் தெரியல
பாட்டு எழுதத் தெரியல
தாளம் போட தெரியல
ஒன்னும் எனக்கு புரியல
ஊரு சுத்த தெரியல
ஊரு வம்ப வாங்கல
ஊருக் குள்ள யாருக்கும்
என்ன பத்தி தெரியல

பாட்டுப் பாடத் தெரியல
பாட்டு எழுதத் தெரியல
தாளம் போட தெரியல
ஒன்னும் எனக்கு புரியல

பள்ளிக் கூடம் போனேனே
பாடம் படிச்சி வந்தேனே
வாத்தி யாரு சொன்னதெல்லாம்
கேட்டு கேட்டு நின்னேனே
பள்ளிக் கூடம் போனேனே
பாடம் படிச்சி வந்தேனே
வாத்தி யாரு சொன்னதெல்லாம்
கேட்டு கேட்டு நின்னேனே
நண்பர் எல்லாம் வந்தாங்க
உடனி ருக்க சொன்னாங்க
என்ன பாத்து அவங்களும்
மாறி தானே போனாங்க

பாட்டுப் பாடத் தெரியல
பாட்டு எழுதத் தெரியல
தாளம் போட தெரியல
ஒன்னும் எனக்கு புரியல

அப்பா அம்மா சொன்னத
அவசியமா கேப்பேங்க
பெரிய வங்க வழியில
நானும் நடந்து போவேங்க
அப்பா அம்மா சொன்னத
அவசியமா கேப்பேங்க
பெரிய வங்க வழியில
நானும் நடந்து போவேங்க
சின்ன சின்ன புகழுல
எனது உள்ளம் மகிழுங்க
எனக்கு புகழ் வந்திட
உழைப்பைத் தந்து நிப்பேங்க

பாட்டுப் பாடத் தெரியல
பாட்டு எழுதத் தெரியல
தாளம் போட தெரியல
ஒன்னும் எனக்கு புரியல
பாட்டுப் பாடத் தெரியல
பாட்டு எழுதத் தெரியல
தாளம் போட தெரியல
ஒன்னும் எனக்கு புரியல
ஊரு சுத்த தெரியல
ஊரு வம்ப வாங்கல
ஊருக் குள்ள யாருக்கும்
என்ன பத்தி தெரியல

பாட்டுப் பாடத் தெரியல
பாட்டு எழுதத் தெரியல
தாளம் போட தெரியல
ஒன்னும் எனக்கு புரியல