Monday, November 16, 2026

பாடல் - 70 : சாமி சரணம் ஐயப்பா

சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சபரி வாழும் நாதனே
சரணம் சரணம் ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சபரி வாழும் நாதனே
சரணம் சரணம் ஐயப்பா
தேவர்கள் வேண்டிக் கொள்ள
பூமி வந்து பிறந்தவனே!
பூமி மக்கள் யாவரையும்
பிள்ளைகளாய் காப்பவனே!

சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சபரி வாழும் நாதனே
சரணம் சரணம் ஐயப்பா

கார்த்திகை மாதம் மாலை போட்டு
காவல் தெய்வம் உன்னை வேண்டி
காலை மாலை தொழுதுவந்தோம்.
கடமைகளை செய்து வந்தோம்.
கார்த்திகை மாதம் மாலை போட்டு
காவல் தெய்வம் உன்னை வேண்டி
காலை மாலை தொழுதுவந்தோம்.
கடமைகளை செய்து வந்தோம்.  
இருமுடிகள் கட்டிக்கிட்டு
குழந்தைகளை கூட்டிவந்தோம்
சாதி மத பேதமின்றி
சந்ததியை வந்தடைந்தோம்.

சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சபரி வாழும் நாதனே
சரணம் சரணம் ஐயப்பா  

ஐவேளங் காட்டினிலே
ஹரிஹரனின் மைந்தனாகி
பம்பை நதி கரையோரம்
குழந்தையாக இருந்தவனே!
ஐவேளங் காட்டினிலே
ஹரிஹரனின் மைந்தனாகி
பம்பை நதி கரையோரம்
குழந்தையாக இருந்தவனே!  
பந்தளத்து ராஜன் காண
ராஜராஜன் ஆனவனே!
புலிப்பாலை கொண்டு வர
காடு தேடி போனவனே!
பந்தளத்து ராஜன் காண
ராஜராஜன் ஆனவனே!
புலிப்பாலை கொண்டு வர
காடு தேடி போனவனே!  
மகிஷி வதம் செய்து விட்டு
சபரிமலை நின்றவனே!

சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சபரி வாழும் நாதனே
சரணம் சரணம் ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சபரி வாழும் நாதனே
சரணம் சரணம் ஐயப்பா
தேவர்கள் வேண்டிக் கொள்ள
பூமி வந்து பிறந்தவனே!
பூமி மக்கள் யாவரையும்
பிள்ளைகளாய் காப்பவனே!

சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சபரி வாழும் நாதனே
சரணம் சரணம் ஐயப்பா









கவலைகளை தீர்த்திடையா!
காத்து நிற்க வேணுமையா!




















சபரிமலை வாசா 
பக்தர்களின் நேசா
மாலையிட்டு வந்தோம்
உன்னருளைக் கண்டோம்.
சபரிமலை வாசா 
பக்தர்களின் நேசா
மாலையிட்டு வந்தோம்
உன்னருளைக் கண்டோம்.
துளசிமணி மாலை
அணிந்துவந்த வேளை
உன்பெயரைச் சொன்னோம்
முனிவனாகி நின்னோம்.

சபரிமலை வாசா 
பக்தர்களின் நேசா
மாலையிட்டு வந்தோம்
உன்னருளைக் கண்டோம்.

ஐவேலங் காடு
நீபிறந்த வீடு
பம்பைநதி ஓரம்
நீகிடந்த நேரம்
பந்தளனின் படைகள்




ஹரிஹரனின் மகனே
பந்தளனின் சிவனே

மகிஷியினை வென்று
தேவருடன் நின்று
மூவுலகும் காத்தாய்


வாடிநின்ற போது
தேடிவந்த தெய்வம்

இருமுடிகள் கட்டி
உறவுகளைக் கூட்டி
சன்னிதிக்கு வந்தோம்
சரணம்சொல்லி



சரணம் சரணம் ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா
கலியு கத்து தேவனே
காத்து நிற்கும் வீரனே

சபரிமலை வாசனே
பக்தர்களின் நேசனே
பம்பைநதி ஓரமாய்
வந்துதித்த பாலனே


பம்பை

பல்லவி

சரணம் சரணம் ஐயப்பா – உன் திருவடி பணிந்தோம் ஐயப்பா! கருணையின் வடிவம் நீயப்பா – எங்கள் கலியுக வரதம் ஐயப்பா!

சுவாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை வாசா ஐயப்பா! பூமியில் வாழும் உயிர்களுக்கெல்லாம் பொன்னருள் தருவாய் ஐயப்பா!

அனுபல்லவி

பதினெட்டுப் படிகள் ஏறி வந்தோம் பக்தியின் மலர்கள் சூடி வந்தோம் இருமுடி சுமந்து உன்னைத் தேடி இதயத்தில் உன்னை நாடி வந்தோம்!

மலைகளைக் கடந்து நடந்து வந்தோம் மனதினில் உன்னை நினைத்து வந்தோம் அருள்மழை பொழியும் மணிகண்டா அடியவர் துயரம் தீர்ப்பாயே!

சரணம் – 1

பந்தள மன்னனின் மைந்தனாக பாரினில் அவதரித்தாய்! பம்பை நதியின் கரையினிலே பக்தர்கள் மனதில் நிறைந்தாய்!

மகிஷியின் ஆணவம் அழித்தவனே மனிதரின் துயரம் துடைப்பவனே தர்மத்தின் பாதையை காட்டிடவே தரணியில் வந்தாய் மணிகண்டா!

சரணம் – 2

கார்த்திகை மாதம் மாலை அணிந்து கட்டுப்பாடுடன் விரதம் இருந்து காடு மலைகளைத் தாண்டி வந்து கண்ணா உன்னையே தரிசிக்கின்றோம்!

சாதி மதங்கள் மறந்து நின்று சமத்துவம் போற்றும் சன்னிதியில் ஐயனே உந்தன் திருநாமத்தை ஆயிரம் முறை சொல்லுகின்றோம்!

சரணம் – 3

வாவர் நட்பின் பெருமை சொல்லும் வாழ்வின் நெறியே ஐயப்பா! அன்பும் அறமும் ஒன்றாய் மலரும் அற்புதத் தெய்வம் ஐயப்பா!

நெய்யபிஷேகம் காணும் நேரம் நெஞ்சம் முழுவதும் பக்தி பாரம் கற்பூர தீபம் ஒளிரும் வேளை கண்ணீர் மல்குது உந்தன் லீலை!

சரணம் – 4

புலியும் உந்தன் வாகனமாய் புவியில் உந்தன் புகழ் பாட பக்தர்கள் கூட்டம் சரணம் சொல்ல பரவசம் கொள்ளும் சபரிமலை!

எண்ணங்கள் யாவும் தூய்மையாக எல்லோரும் வாழ்வு சிறப்பாக எந்நாளும் எங்கள் துணையாக இருப்பாய் எங்கள் ஐயப்பா!

முடிவுப் பல்லவி – சரண கோஷம்

சுவாமியே சரணம் ஐயப்பா! ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா! மணிகண்டனே சரணம் ஐயப்பா! மகர ஜோதியே சரணம் ஐயப்பா!

தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா! கலியுக வரதா சரணம் ஐயப்பா! அன்பின் தெய்வமே சரணம் ஐயப்பா! அனைவரும் போற்றும் ஐயப்பா!