Friday, December 16, 2022

இரட்டணை நாராயணகவியின் சிற்றிலக்கிய நூல்கள்

  1. திரௌபதியம்மன் பிள்ளைத்தமிழ்
  2. இரட்டணைக் கலம்பகம்
  3. திருவேங்கடவன் காப்புமாலை
  4. அழகிய வரதராசன் திருக்குறுந்தாண்டகம்
  5. மணிவண்ணன் திரு அங்கமாலை
  6. ஐம்படை விருத்தம்
  7. திருமால் ஒருபா ஒருபஃது
  8. திருமால் இருபா இருபது
  9. திரௌபதியம்மன் நவமணிமாலை
  10. வாழ்நெறி பதிற்றந்தாதி
  11. ஊர் வெண்பா - இரட்டணை
  12. திரெளபதியம்மன் திரு அட்டமங்கலம்
  13. அவதார நாமமாலை
  14. பெருமாள் போற்றி மாலை
  15. யாகசேனி புகழ்ச்சி மாலை
  16. திரௌபதி உற்பவ மாலை
  17. யாகசேனி பெருமகிழ்ச்சி மாலை
  18. மயிலம் முருகன் இரட்டை மணிமாலை
  19. திருவேங்கடவன் மும்மணிமாலை
  20. வெண்ணியம்மன் நான்மணிமாலை
  21. நல்வழி வருக்கமாலை
  22. வசந்தமாலை
  23. நாமக்கல் ஆஞ்சநேயர் அலங்கார பஞ்சகம்
  24. முத்தமிழ் பல்சந்தமாலை
  25. திருவரங்கத் திருப்பதிகம்
  26. போற்றித் திருநெடுந்தாண்டகம்
  27. வேதவதி தாரகை மாலை
  28. வெண்ணியம்மன் பாமாலை